எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் எந்த நிலையில் உள்ளது - இதோ பாருங்க..!


நடிகர் தனுஷ்-மேகா ஆகாஷ் நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான எனை நோக்கி பாயும் தோட்டா. 

படம் முடிந்து கிட்டத்தட்ட  2 வருடங்களுக்கு மேலாக பெட்டியில் தூங்கிக்கொண்டிருகின்றது. படம் எப்போது வரும் என படத்தை எடுத்தவருக்கே தெரியாத நிலையில் தான் இருக்கிறது. 

இப்படத்தை வாக்கியது வேறு யாருமில்லை. நடிகர் விஜய்சேதுபதியின்  சிந்துபாத் படத்தை வெளியிட்ட நிறுவனம் தான். 

இந்த நிறுவனம் தான் தமிழகத்தில் பாகுபலி-2 படத்தை வெளியிட்டது. பாகுபலி 2 ரிலீஸின் போது ஏற்பட்ட சில பிரச்சனைகளால் சிந்துபாத் படத்தையே ரிலிஸ் செய்ய முடியாமல் திணறியது அந்த நிறுவனம். 

Share it with your Friends