TRP-க்காக இப்படியுமா செய்வது..? - ரசிகர்கள் கடுமையான விமர்சனம்


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது உச்சக்கட்ட பரபரப்பை அடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் ஆகி வருகின்றது. 

பிக்பாஸ் ஆரம்பமான நாளில் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை ரேஞ்சில் இருந்த போட்டியாளர்களிடையே இப்போது கலாச்சார சண்டை வெடித்துள்ளது. 

நான் ஒரு தமிழ் பொண்ணு. இப்படி செய்தால் தமிழ்நாட்டில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். என்று மதுமிதா சொல்ல, அதற்கு அபிராமி ‘யார் தமிழ் பொண்ணு என்றால் இப்படியிருக்க வேண்டும் என்று சொன்னது?’ என கேட்டார்.

தாங்கள் செய்த தவறை அப்படியே மறைக்க அபிராமி கலாச்சாரம் என்று மதுமிதா கூறிய ஒரு வார்தையை எடுத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறார். அதனை தொடர்ந்து, 

Share it with your Friends