லாஸ்லியா ஆர்மி vs வனிதா ஆர்மி - இணையத்தில் தீயாக பரவும் மீம் - புகைபடம் உள்ளே


பிக்பாஸ் மூன்றாவது சீசன் பரபரப்பு கட்டத்தை நோக்கி பயணித்து கொண்டிருகின்றது.மொத்தம் உள்ள 16 போட்டியாளர்களில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா என்ற போட்டியாளர் தான் பிக்பாஸ் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார். 

அதே நேரம் உள்ளே உள்ள அனைவருக்கும் பேருக்கு ஒரு ஆர்மி இருக்கத்தான் செய்கின்றது. ஆனால், பெரும்பாலானோர் லாஸ்லியாஆர்மியில் சேர்ந்துள்ளனர் என்று சொல்லலாம். 

பிக்பாஸ் வீட்டில்இருப்பவர்களில் வில்லத்தனமான ஆள் யார்என்று கேட்டல் அது நிச்சயமாக வனிதா விஜயகுமார் தான்.நடுநிலைதன்மை இல்லாம் அபிராமி அன்ட் கோ-வுடன் அவர் போடும் ஆட்டம் எக்க சக்கம்.

இந்நிலையில், இவருக்கும் ஒரு ஆர்மி இயங்கி வருகின்றது. இவர்கள் எல்லாம் யார் எங்கு இருகிறார்கள் என்பது ஒரு புறம் இருந்தாலும். லாஸ்லியா ஆர்மி vs வனிதா ஆர்மி - அவர்கள் எப்படி பேசுவார்கள் என்று ஒரு கடியான மீம் ஒன்று இணையத்தில் சுற்றி வருகின்றது. 

இதோ, அந்த மீம் புகைப்படம்,