14 வயதில் நடிக்க வந்த துளசி நாயர் - இப்போது என்ன ஆனார்..? எப்படி இருக்கிறார் என பாருங்கள்..!


நிஜமாகவே, இந்த பொண்ணுக்கு 14 வயசு தானா என்று ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். தொடர்ந்து 2014-ம் ஆண்டு ஜீவாவுடன் "யான்" படத்தின் ஹீரோயினாக நடித்தார். படம் எதிர்பார்த்த வரவேற்ப்பை பெறவில்லை.

இப்படி இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்டதால் படிப்பை தொடரமுடியாமல் திணறினார். இதனை தொடர்ந்து முதலில் படிப்பை முடித்து விட்டு நடிக்க வரலாம் என்று படிப்பில் கவனம் செலுத்து சென்றுவிட்டார். தற்போது, மும்பையில் உள்ள "Podar International School"-ல் தனது இறுதியாண்டு படிப்பை மேற்கொண்டு வருகிறார்.மேலும், கல்லூரியில் சேர்ந்த பிறகு நடிப்பை தொடரும் முடிவில் இருகிறாராம். மீண்டும் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்குமா..? என்று பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும். தற்போது உடல் எடை கணிசமாக குறைத்துள்ளார் துளசி.


14 வயதில் நடிக்க வந்த துளசி நாயர் - இப்போது என்ன ஆனார்..? எப்படி இருக்கிறார் என பாருங்கள்..! 14 வயதில் நடிக்க வந்த துளசி நாயர் - இப்போது என்ன ஆனார்..? எப்படி இருக்கிறார் என பாருங்கள்..! Reviewed by Tamizhakam on July 13, 2019 Rating: 5
Powered by Blogger.