மிட் நைட் பார்ட்டி - குடித்துவிட்டு ஆடை அவிழ்ந்தது கூட தெரியாமல் ஆட்டம் போட்ட 19 வயது நடிகை..!

 டார்க் ரூம் படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஓவருவராக அறிமுகமானர் அந்த 18 வயது நடிகை. வயது தான் 18. ஆனால்,முதல் படமே பதினெட்டு வயதிற்கு மேலானோர் பார்க்கும் படம். 

தொடந்து பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது, சில படங்களில் நடித்து வரும் இவர் நடிப்பதை விட்டுவிட்டு தனது நண்பர்கள், நண்பிகளுடன் மிட் நைட் பார்ட்டி, குடி, கூத்து கும்மாளம் என சுதந்திர பறவையாக சுற்றி வருகிறார். 

மிட்நைட்டில் மட்டும் தான் குடியா.? என்று கேட்டால் இல்லை. நண்பர்களுடன் சேர்ந்து விட்டாலே போதும் பகலோ, இரவோ குடி தான் கூத்து தான். ஏம்மா இப்படி பண்ற என்று கேட்க ஆளில்லை. இதனால், இஷ்டத்துக்கும் ஆட்டம் போடுகிறார் அம்மணி. இதெல்லாம், அவரவர் தனிப்பட்ட விருப்பம். அவர்களது வாழ்கை அவரது கையில் நமக்கு எதுக்கு வம்பு என்று விட்டு விடலாம் தான். 


ஆனால், சமீபத்தில் தலைக்கேறிய போதையில் சமூக வலைத்தளத்தில் நேரலையாக வந்து தனது தோழியுடன் ஆட்டம் போட்டார் அம்மணி. அப்போது, அவரது நண்பர் ஒருவர் செல்ஃபி வீடியோ எடுத்துக்கொண்டிருகிறார்கள் என்று நினைத்து அம்மணியின் தலையை பிடித்து நச் என ஒரு உதட்டு முத்தத்தை பரிசளித்தார். 


இதனால், ஷாக் ஆன அம்மணி உடனடியாக நேரலையை துண்டித்து விட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுல என்னமா ஆட்டம் போடுது இந்த பொண்ணு என்று திகைத்து போனார்கள். 


ஆனால், சனிக்கிழமையான நேற்று விக் என்ட் பார்ட்டி என்ற பெயரில் மூக்கு முட்ட குடித்து விட்டு தலைக்கேறிய போதையில் தன்னுடைய மேலாடை ஒரு பக்கம் அவிழ்ந்தது கூட தெரியாமல் ஆட்டம் போட்டுள்ளார் அம்மணி. 

சுதாரித்து கொண்ட நண்பர்கள் அவரை அப்படியே தூக்கி கொண்டு போய் காரில் கிடத்தியிருக்கிறார்கள். இதெல்லாம் எங்க போய் முடியபோகுதோ என்று தலையில் அடித்துக்கொண்டனர் அந்த பிரபல ஓட்டல் நிர்வாகத்தினர்.
Advertisement
Share it with your Friends