2019-ல் முதல் பாதியில் வெளியாகி அதிக வசூல் செய்த TOP 10 தமிழ்படங்கள்..!


சினிமாவில் ஆண்டு தோறும் 200 முதல் 250 படங்கள் வெளியாகின்றன. அதில், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிளான படங்கள் தான் ஹிட் அடிக்கின்றன. 

ஹிட் அடித்தாலும், அந்த படங்களில் வசூல் என்பது அஜித் விஜய் ரஜினி ஆகியோரின் தோல்விப்படங்கள் வசூல் செய்வதை காட்டிலும் குறைவாக தான் வசூல் செய்கின்றன. 

நிலைமை இப்படி இருக்க, இந்த ஆண்டின் பாதியை கடந்து நிற்கிறது தமிழ் சினிமா. 

அந்த வகையில் இந்த ஆண்டின் முதற்பாதியில் வெளியான படங்களில் வசூலின் அடிப்படையில் டாப் 10 படங்கள் பட்டியலை இங்கு கொடுத்துள்ளோம்.