பிக்பாஸ் 3 - யார்..?- யார் யாரை நாமினேட் செய்துள்ளார்கள் பாருங்க..! - இதோ பட்டியல்..!


நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் துவங்கியது. 100 நாட்கள் நடைபெற இருக்கும் இந்நிகழ்ச்சி 7-வது நாளை எட்டியுள்ளது. 

முதல் வாரத்தில் அபிராமி - கவின் இடையே மலர்ந்த காதல், அதைத்தொடர்ந்து போட்டியாளர்கள் வாழ்க்கையில் நடந்த சோக நிகழ்வுகள் ஆகியவை ஒளிபரப்பானது.

16-வது போட்டியாளராக வீட்டுக்குள் நுழைந்த நடிகை மீரா மிதுனால் ஒரு சில பிரச்னைகளும் எழுந்தன. வீட்டின் தலைவியாக வனிதா விஜயகுமார் இருந்தார்.

இந்த வாரம் மோகன் வைத்யா தலைவராக உள்ளார். இந்நிலையில், இன்று நாமினேஷன்தொடங்கியது.அதில் யார்..? - யார்.? யாரைநாமினேட் செய்துள்ளார்கள் என்ற பட்டியல் இதோ,
Share it with your Friends