38 வயதில் மேலாடை அணியாமல் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள குட்லக் பட நடிகை ரியா சென் - புகைப்படம் உள்ளே


சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹாலு... என்ற பாடல் இடம் பெற்ற தாஸ்மஹால் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்மாகிய நடிகை ரியா சென்.

இதை தொடர்ந்து நடிகர் பிரஷாந்த் நடித்த 'குட்லக்' உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் பின் முழு பாலிவுட் நடிகையாக மாறிவிட்டார். 

கடந்த ஆண்டு காதலரை திருமணம் செய்துக்கொண்ட இவர், தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு முன் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மனதைக் கொள்ளைக்கொண்ட இவர், திருமணத்திற்கு பிறகும் இது போல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

இந்நிலையில் மிகவும் கிளாமராக மேலாடை இன்றி செமி வித்-அவுட்டாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. 

இதோ அந்த புகைப்படம்,

அந்த புகைப்படத்தை காண விரும்புவோர் இங்கே க்ளிக் செய்யவும்.