43 வயதிலும் விஜய் பட ஹீரோயின் வெளியிட்ட புகைப்படம் - வாயடைத்து போன ரசிகர்கள்..! புகைப்படம் உள்ளே


அமீஷா படேல் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கும் இந்திய நடிகை ஆவார். இவர் "கஹோ நா... பியார் ஹை" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 

மேலும், "காடர் எக் பிரேம் கதா" என்ற திரைப்படத்தில் அமீஷா அவரது நடிப்பிற்காக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டார். இத்திரைப்படம் இந்தி சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. 

மேலும் பிலிம்ஃபேரின் சிறந்த நடிப்பிற்கான விருதையும் அப்படத்திற்காக அமீஷா பெற்றார். அதற்குப்பின் பல திரைப்படங்களில் அமீஷா நடித்திருக்கிறார். அதில் பல திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியையே தழுவின. 

எனினும் 2006 ஆம் ஆண்டில் வெளியான அன்கஹீ திரைப்படத்தில் அவரது நடிப்பு விமர்சனரீதியாக அங்கீகாரத்தைப் பெற்றது. மேலும் அதைத் தொடர்ந்து அவர் வெற்றித்திரைப்படமான பூல் புலையா வில் (2007) துணைப்பாத்திரத்தில் நடித்தார். 

தமிழில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். தற்போது, இவருக்கு 43 வயதாகின்றது. ஆனால், இன்னும் 18 வயது இளம் பெண் போலவே  இருக்கிறார் அம்மணி. சமீபத்தில், இவர் வெளியிட்ட சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

இதோ ஆந்த புகைப்படம்,

Share it with your Friends