49 வயதிலும் இப்படியா..? - அனு ஹாசனை பார்த்த ரசிகர்கள் ஷாக் - புகைப்படங்கள் உள்ளே


இவர் இயக்குனர் சுஹாசினி தனது இந்திரா திரைப்படத்தின் மூலம் அனு ஹாசனை அறிமுகப்படுத்தினார். அன்றிலிருந்து தமிழ்ப்படங்களில் முக்கியமான துணைப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். 

விஜய் தொலைக்காட்சியில் காஃபி வித் அனு எனும் பிரபலங்களை நேர்காணும் நிகழ்ச்சியை மூன்று பருவங்களிற்கு தொகுத்து வளங்கினார். இவர் தொழில் முனைவர், வடிவழகி, இசைக்கலைஞர், தற்காப்புக் கலை நிபுணர் என பன்முகத்தன்மை கொண்டவர். 


இவர் தொகுத்து வழங்கிய காபி வித் அனு மிகவும் பிரபலமானது. இந்திரா, ஆளவந்தான், ரன், நள தமயந்தி, ஆஞ்சநேயா, அக்கு, சந்தோஷ் சுப்ரமணியம், தாம் தூம், சர்வம், ஆதவன், மாஞ்சா வேலு, இரண்டு முகம், தொட்டுப்பார், கோ, ஏன் என்றால் காதல் என்பேன், டெட் பொயின்ட், ஆயிரம் கனவுகள், கானகம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.


தொலைகாட்சிகளில் அன்புள்ள சிநிகிதியே, பூம் பூம் சக்கலக்கா, அம்மாவுக்கு ரெண்டுல ராகு, காபி வித் அனு, ரேகா ஐபிஎஸ், தற்காப்பு கலை தீராதே, அனு அவளும் பயணம் இல்லை, என் சமையல் அறையில், கண்ணாடி, வாங்க பேசலாம் போன்ற நிகழ்சிகளில் நடித்துள்ளார். 

தற்போது, குடும்பம் குழந்தைகள் என வாழ்ந்துவருகிறார் அனு. 49 வயதாகும் இவரது சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவருக்கு நிஜமாகவே 48 வயதா..? என ஷாக் ஆகி வருகிறார்கள்.  இவருடைய சமீபத்திய ஹாட் புகைப்படங்கள் இதோ,

Advertisement
Share it with your Friends