இன்றைய போட்டியில் நாங்கள் 500 ரன்கள் அடிப்போம் - அதற்கு அவர் உதவுவார் - பாக் கேப்டன் பகீர் ஸ்டேட்மென்ட்


உலகக்கோப்பை போட்டியில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் இடையே நடக்கும் இன்றைய ஆட்டம் உலகம் முழுக்க இருக்கும் கிரிகெட் ரசிகர்களால் உற்றுநோக்கபடுகின்றது. 

காரணம், இன்றறைய போட்டியில் பாக் மிகப்பெரிய ரன்கள் வித்தியாத்தில் வெற்றி பெற்றால் நியூசிலாந்தை பின்னுக்கு தள்ளி அரைஇறுதிக்கு தகுதி பெற்றுவிடும். 

பாகிஸ்தானுக்கும் வங்க தேசத்துக்கும் உள்ள நட்பின் காரணமாக வங்கதேசம் பாகிஸ்தானுக்கு அரையிறுதிக்கு செல்ல உதவினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் கிரிகெட் வல்லுனர்கள். 


இந்நிலையில், பாக் அணியின் கேப்டன் விடுத்துள்ள ஒரு ஸ்டேட்மென்ட் ரசிகர்களை மிகுந்த பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர் கூறியதாவது, இன்றைய போட்டியில் நாங்கள் 500 ரன்கள் அடிப்போம். அதற்கு, எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் உதவுவார் என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் அணி வங்கதேச அணியின் மோசமான பந்து வீச்சை சிதறடிக்க முடியும் தான். ஆனால்,