என் தொப்புளில் அப்படி ஒரு காட்சி - இயக்குனர் மீது புகார் வைக்கும் மல்லிகா ஷெராவத்..!


பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத். தமிழில் தசாவதாரம் படத்தில் வில்லியாக நடித்திருந்தார். மேலும், குரு படத்தில் இடம் பெற்ற "நான் முத்தம் திண்பவள்" பாடலின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் ஐட்டம் நடனம் ஆடியுள்ளார். மேலும், குறிபிடத்தக்க கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். தற்போது பட வாய்புகள் இன்றி இருக்கும் இவர் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியிலே மனம் திறந்துள்ளார். 


ஒரு படத்தின் பாடல் காட்சியில் நடித்துக்கொண்டிருந்த போது படத்தின் இயக்குனர் வந்து அவ தொப்புளில் ஆம்லேட் போடுற மாதிரி ஒரு சீன் வைக்கலமா..? என என்னுடைய காதிற்கு கேட்கும் படி நடன இயக்குனரிடம் கேட்டார். 


Share it with your Friends