அதற்கு உன்னை செருப்பால் அடித்திருக்க வேண்டும் - போட்டு தாக்கிய தர்ஷன்..!


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முந்தைய இரண்டு சீசன்களை விட பரபரப்பாக நடந்து வருகிறது. இன்று பிக்பாஸ் வீட்டைவிட்டு வனிதா எவிக்ட் ஆக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார்கள்.

இந்நிலையில் வனிதாவை வீட்டில் இருந்த வரை எதிர்த்து பேசியது என்றால் அது தர்ஷன் தான், வேறு யாரும் அவரை எதிர்த்து பேசியது இல்லை.


இந்நிலையில் தர்ஷன், மீரா மிதுன் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகின்றது, இது டிவியில் ஒளிப்பரப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் மீரா 10 வருட நண்பர்களை 4 நாள் பழகியவர்களுக்காக கைவிட்டத்தை குறிப்பிட்டு, உன்னை செருப்பால் அடிக்க வேண்டும் என்று கூறிய செம்ம ட்ரெண்ட் ஆகி வருகின்றது.