பிரபல தொலைகாட்சியில் ராசிபலன் சொல்லிக்கொண்டிருந்த விஷால்-ன் தற்போதைய நிலை..! - புகைப்படம் உள்ளே


தமிழகம் மட்டுமில்லாமல், உலகெங்கும் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் உள்ள தமிழ் சேனல் சன் டிவி. இதில் எத்தனையோ விஜேக்கள் வந்து போனாலும், 90 களில் ஜோதிடம் சொல்லும் நிகழ்ச்சியில் வந்த போன விஷாலை மறக்க முடியாது. 

முழுநேரமாக ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்த இவர் பகுதி நேரமாகதான் சன் டிவி நிகிழ்ச்சியில் பணிபுரிந்தார். அதெல்லாம் இங்கு இருக்கும் வரைதான். அதன் பிறகு அவருக்கு லண்டன் செல்லும் வாய்ப்பு வந்ததும் வேலையை உதறி தள்ளிவிட்டு பறந்து சென்றுவிட்டார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர் சமீபத்தில் மீடியாவிற்கு அளித்த பேடி ஒன்றில், ஐடி என்னை வளர்த்து விட்டது. சன் டிவி என்னை பிரபலபடுத்தியது. லண்டனில் வசித்து வருகிறேன். இப்பொழுதும் சில பத்திரிகைகளில் வாழ்கை முறைகள் குறித்து எழுதி வருகிறேன். இங்கு வந்த வேலை முடிந்ததும் மீண்டும் லண்டன் பறந்து சென்றுவிடுவேன் என கூறினார்.

இதோ அவரது தற்போதயை புகைப்படம்,You May Like