யோகா உடையில் அப்படியே வெளியே வந்த ராகுல் பரீத் சிங் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்


பிரபல் இளம் நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு என வேகமாக வளர்ந்து வருகிறார். 

பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக தொடர்ந்து நடித்து வரும் இவரது தேவ், NGK படங்கள் தோல்வி அடைந்தாலும் அவர் நடித்த De De Pyaar De என்று பாலிவுட் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

தமிழில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அடுத்த படத்தில் படத்தில் நடிக்கிறார். அடிக்கடி இவரது கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாவது வழக்கம். 

இந்நிலையில் தற்போது ராகுல் ப்ரீத்தின் சில புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகியுள்ளது. ராகுல் யோகா க்ளாஸ் முடித்துவிட்டு உடையை மாற்றாமல் அப்படியே வெளியே வந்தபோது அவரை போட்டோ எடுத்த ரசிகர்கள் அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்,


Share it with your Friends