ஞாயிற்றுகிழமை - உள்ளாடைகளுக்கு விடுமுறை - நடிகை பூனம் பாண்டே வெளியிட்ட புகைப்படம்


நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான மற்றும் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதும் பாலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. 

தியையுலகில் முதலில் இந்த பழக்கத்தை பாலிவுட் பிரபலங்கள் மட்டும் தான் செய்து வந்தனர். இப்போது அந்த தாக்கம் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து நடிகைகளிடமும் வந்துவிட்டது. 


இந்நிலையில், இந்த தாக்கம் நடிகை பூணம் பாண்டேவையும் தாக்கியுள்ளது. இந்தியாவை சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமான பூனம் பாண்டே இந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான நாசா என்ற படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானார். 

அதன் பின்னர் பல்வேறு படங்களில் மிகவும் ஆபாசமாக நடித்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்தது மட்டும் இல்லாமல் கோடிக்கணக்கான ரசிகர் கூட்டத்தையும் தன் பக்கம் இழுத்தவர் பூணம் பண்டே. 

தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டுவ வரும் இவர் இன்று ஞாயிற்றுகிழமை அதனால் உள்ளடைகளுக்கு விடுமுறை என்று கூறி தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,