முத்தம் கொடுக்கமாட்டங்களாம்.. ஆனால், இதை மட்டும் பண்ணுவங்களாம்..! பிரபல நடிகையை கரிச்சுகொட்டும் கோலிவுட்..!


மலையாளத்தில் வெளியான அந்த காதல் படத்தின் மூலம் ரசிகர்களிடம் பூபெயரில்பிரபலமானார் அந்த நடிகை. தமிழ்படங்களில் நடிக்க கதை கேட்கும் முன்பே ஆயிரத்தெட்டு கண்டிஷன்கள் போட்டு விட்டுத்தான் கதை கேட்கவே ஆரம்பிப்பாராம். 

அந்த வகையில் அவர் அடிக்கடி கூறும் அந்த இரண்டு கண்டிஷன்கள், ஹீரோவுக்கு முத்தம் கொடுப்பது போல காட்சி இருக்க கூடாது. மேலும், எக்காரணம் கொண்டும் கவர்ச்சியான உடைகளை அணிய சொல்ல கூடாது என்பது தான். 

இப்படியெல்லாம் கூறிவிட்டு, பக்கத்துக்குலு ஸ்டேட்லு ஒரு படத்துலுகோக்கு மாக்கான சர்ச்சைக்குறிய ஒரு கதாபத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருகிறாராம் அம்மணி. இதனை அறிந்த கோலிவுட் இயக்குனர்கள் இங்க முத்தம் கூட கொடுக்க மாட்டாங்களாம். ஆனால், இந்த மாதிரி நடிக்குறது மட்டும் அவருக்கு ஓகேவாமா..? என்று கரிச்சுகொட்டி வருகிறார்கள். 

மேலும், அம்மணியின் வளர்ச்சிபிடிக்காத சிலர் தான் அவரை பற்றி தப்புதப்பாக செய்தி பரப்பி கொண்டிருகிறார்கள் எனவும்,செய்யும் தொழிலில் அவர் கவனமாக தான் இருக்கிறார்.  இது போன்ற  புரளிகளுக்கு எல்லாம் காது கொடுக்க அவருக்கு நேரம் இல்லை என்றும் கோருகிறார்கள் நடிகைக்கு நெருங்கிய வட்டாரங்கள்.
Share it with your Friends