ஷெரின்-பற்றி நான் கேள்விபட்டது உண்மைதான் போல - வெளுத்து கட்டிய பிரபலம்..!


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மிகவும் உஷாராக விளையாடி வருபவர் நடிகை ஷெரின். 

நடிகை அபிராமி, சாக்ஷி ஆகியோருடன் சேர்ந்து கொண்டு இவர் செய்யும் சில்லறைத்தனமான வேலைகளை நாம் பார்த்து வருகிறோம். 


தமிழ் கலாசாரம் என்ற பிரச்னையை ஊதி பெரிதாக்கி விட்டதில் இவரின் பங்கும் இருக்கின்றது. நடிகை அபிராமி மட்டும் இந்த கலாச்சார விஷயத்தில் உஷார் ஆகிக்கொண்டார் என்று ஒரு வாரமாக பார்க்க முடிகின்றது. 

இந்நிலையில், ஷெரினை பற்றி நான் கேள்விப்பட்டது உண்மை தான் போல என கலா மாஸ்டர் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ஷெரின் சொன்னதை கேட்கமாட்டாள். பிடிவாதமாக இருப்பாள். 

தற்போதும் அப்படிதான் தெரிகிறது. பிக்பாஸ் வீட்டிலும் தேடி தேடி போய் சண்டை போடுகிறார்கள். ஷெரின், சாக்‌ஷி, அபிராமி ஆகியோர் போலிகள் தான். இவர்களை வெளியேற்ற வேண்டும் என கூறியுள்ளார். ou May Like
ஷெரின்-பற்றி நான் கேள்விபட்டது உண்மைதான் போல - வெளுத்து கட்டிய பிரபலம்..! ஷெரின்-பற்றி நான் கேள்விபட்டது உண்மைதான் போல - வெளுத்து கட்டிய பிரபலம்..! Reviewed by Tamizhakam on July 13, 2019 Rating: 5
Powered by Blogger.