பிகில் படத்தின் வியாபாரம் மட்டும் இத்தனை கோடியா..! வாயை பிளந்த கோலிவுட்..! - அதிர்ந்த தென்னிந்திய சினிமா


நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்தின் வியாபாரம் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில். 

என்னென்ன எந்தெந்த விலைக்கு விற்கப்பட்டது என்ற விபரம் தற்போது தெரியவந்துள்ளது. இந்த தகவல்களை பார்த்த ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகமும் அதிர்ந்து கிடக்கிறது.ஆம்,ரஜினி படங்கள் மற்றும் பாகுபலி படத்திற்கு பிறகு பெரிய வியாபாரம் செய்த தெனிந்திய திரைப்படம் இது தான்.

இதோ விபரம்,