காதலை புதுப்பித்த சிம்பு - ஹன்ஷிகா - இயக்குனரின் பதிவால் கிளம்பிய ஹாட் டாக்..!


நடிகர் சிம்பு மற்றும் நடிகை ஹன்ஷிகா இருவரும் காதலித்ததும் பிறகு ஏற்பட்ட மனகசப்பு காரணமாக இருவரும் பிரிந்ததும் ஊரறிந்த விஷயம். 

இந்நிலையில், இருவரும் மஹா என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் சிம்புவை தனது காதலராக நடிக்க வையுங்கள் என ஹன்ஷிகாவே இயக்குனரை கேட்டுக்கொண்டதாக கூறப்படுகின்றது. 

அதனை தொடர்ந்து, இயக்குனரும் கதை சிறு மாற்றத்தை செய்து சிம்புவை நடிக்கவும் வைத்து விட்டார். இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிம்புவும் ஹன்ஷிகாவும் ஒன்றாக இருப்பது போன்ற சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. 

இருவருக்கும் மீண்டும் காதல் பற்றிக்கொண்டது என்று கூறினார்கள். இதனை உறுதி படுத்தும் வகையில் தான் இருக்கிறது மஹா படத்தின் இயக்குனர் ஜமீல்-ன் ட்விட்டர் பதிவு. 

Share it with your Friends