எட்டு வருடமாக குழந்தை இல்லை என்பதால் கணவரின் நண்பருடன் உறவு கொண்ட பெண் - விளைந்த விபரீதம்..!


அரியலூர் மாவட்டத்தில் வசித்து வந்த சுடர் மணி என்பவருக்கும் சங்கீதா என்பவருக்கும் திருமணம் ஆகிஎட்டுவருடங்கள்ஆகின்றது.ஆனால், இது வரை அவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்தவரும் தனது கணவரின் நண்பருமான சரவணன் என்பவரிடம் பழகி வந்துள்ளார் சங்கீதா. ஒரு கட்டத்தில், நட்பு கள்ள காதலாக மாறியது. 

கணவன் வீட்டில் இல்லாத போது அவரது நண்பர் சரவணனை அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார் சங்கீதா. மேலும், அருகில் உள்ள தோப்பு, கரும்புக்காடு என கிடைக்கும் நேரங்களில் சரவணனுடன் சல்லாபம் செய்து வந்துள்ளார் சங்கீதா. 

ஒரு கட்டத்தில் சரவணனின் நண்பர் தான் சுடர்மணி என்பதால் அவருக்கு மது வாங்கி கொடுத்து மட்டையாக்கி விட்டு அவர்களது வீட்டிலேயே அட்டூழியங்களை அரங்கேற்றியுள்ளது இந்த கள்ளகாதல் ஜோடி. 

செய்ததை எல்லாம் தன்னுடைய செல்போனில் செல்ஃபியாக எடுத்து வைத்துள்ளார் சரவணன். இந்த செல்ஃபிகளை சுடர்மணி பார்த்து விட பிரச்சனை வெடித்து தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார் சங்கீதா.