வித்தியாசமான கவர்ச்சி உடையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை ராதிகா அப்தே.! - புகைப்படங்கள் உள்ளே


கடந்த 2009ல், முதன் முதலாக மராத்தி படத்தில் நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. அதன்பின், தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்தார். ரஜினி நடித்த கபாலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். 

தற்போது ஹாலிவுட் படத்திலும் நடிக்கச் சென்றிருக்கிறார். அவருக்கு வயது 33. ஆனால், 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் போல, உடலை கச்சிதமாக வைத்துக் கொள்வார். 

அதில், எப்போதும் கவனமாக இருப்பார். இவர், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில், தன்னுடைய செக்சியான புகைப்படங்களை வெளியிட்டு, மற்றவர்களின் கமெண்ட் அறிவதில் எப்போதும் அவருக்கு ஆர்வம் உண்டு. 


அந்த வகையில் வித்தியாசமான ஆடை அணிந்துகொண்டு சமீபத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு போஸ் கொடுத்துள்ள  படங்களை வெளியிட்டு, ரசிகர்களை கிறங்கடித்திருக்கிறார். இப்படியெல்லாம் விருப்பப்பட்டு செய்யும் ராதிகா ஆப்தே, குடும்பப் பெண்ணாகவும் பல படங்களில் நடித்திருக்கிறார்.

வித்தியாசமான கவர்ச்சி உடையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை ராதிகா அப்தே.! - புகைப்படங்கள் உள்ளே வித்தியாசமான கவர்ச்சி உடையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை ராதிகா அப்தே.! - புகைப்படங்கள் உள்ளே Reviewed by Tamizhakam on July 05, 2019 Rating: 5
Powered by Blogger.