நிஜமாகவே இது திரிஷா தானா.?? - நம்பவே முடியலையே.???!


பிரபல நடிகை த்ரிஷா கடந்த 17 வருடங்களாக ஹீரோயினாகவே நடித்து வருகிறார். பல நடிகைகள் ஐந்து வருடம் கழித்து அக்கா, அம்மா என்ற கதாபத்திரத்திற்கு தாவிவிடும் நிலையில், தொடர்ந்து 17 ஆண்டுகள் ஹீரோயினாகவே கலக்கி வருகிறார் அம்மணி. 

தற்போது, ஹீரோயினை மையமாக கொண்ட கதையின் நாயகியாக நடித்துள்ள படம் கர்ஜனை. இப்படம் பற்றி இயக்குநர் சுந்தர் பாலு படத்தை பற்றி கூறியாவது. 

செய்யாத தவறுக்கு தண்டனையை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் ஏற்படும் கோபம் தான் கர்ஜனை பட கதை. ஓர் இரவில் நடக்கிற கதை. த்ரிஷா வெஸ்டர்ன் டான்சராக நடித்திருக்கிறார். படத்தின் அறிமுக காட்சியிலேயே அதகளப்படுத்தி உள்ளார். மேலும்,


படத்தில் ஒரு ஜீப் காட்சியிலும், ஆக்சனிலும் அசத்தி இருக்கிறார். அந்த ஆக்ஷன் காட்சிகளை பார்க்கும் போது நிஜமாகவே இது திரிஷாதான.? என ரசிகர்கள் எண்ணுவார்கள். ஆனால், நிஜமாகவே அந்த ரிஸ்கான காட்சிகளை திரிஷாவே தான் செய்தார். 

Share it with your Friends