பிக்பாஸ் ரேஷ்மா பிரபல தமிழ் நடிகைரின் தங்கையா..? - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்


தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சண்டையும், சோகமுமாக போய் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர் அதில் பிரபல சின்னத்திரை கலந்து சினிமா நடிகையுமான ரேஷ்மாவும் ஒருவர்.

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான வேலைன்னு வந்துட்டா வேலைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரைத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ரேஷ்மா பசுப்புலெட்டி.

சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர் தனது உயர் படிப்பை அமெரிக்காவில் பயின்றார். படிப்பை முடித்துவிட்டு விமானப் பணிப்பெண்ணாக சிறிது காலம் பணியாற்றி வந்தார்.  இளம் வயதிலேயே இவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர். ஆனால், முதல் திருமணம் விவகாரத்தில் முடிந்தது. பிறகு, இவரே ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், அதுவும் தோல்வியில் முடிந்தது.

ஆனால், நடிப்பு பிடிக்கும் என்பதால் சீரியல் பக்கம் தனது கவனத்தை திருப்பினார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக உள்ளார்.இதன் மூலம் படவாய்புகள் கிடைத்தால் பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்கும் என நம்புகிறார்.

இநிலையில், இவர் பிரபல நடிகரின் தங்கை என்ற சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதோ அந்த புகைப்படங்கள்,

Share it with your Friends