ஆத்தாடி..! - அபிராமிக்கு அல்வா கொடுத்த ஷாக்ஷி - சற்று முன் வெளியான் ப்ரோமோ வீடியோ - கலாய்க்கும் ரசிகர்கள்


பிக்பாஸ் வீட்டில் சமீபநாட்களாக எப்போதும் சண்டை சர்ச்சரவுமாக இருக்கிறது. குறிப்பாக அபிராமி ,சாக்ஷி , ஷெரின் ,வனிதா உள்ளிட்டோர் மக்களின் மோசமான விமர்சனங்களை பெற்று வெறுப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், சற்று முன்பு வெளியான ப்ரோமோ வீடியோவில் நடிகை ஷாக்ஷி மற்றும் கவின் ஆகியோர் காதலில் விழுந்தது போல காட்டியிருக்கிறார்கள். 

நடிகைஅபிராமி தான் முதலில் கவினை காதலிக்கிறேன் என்று கூறி வந்தார். அவருக்கு தூது போகும் வேலையை செய்து வந்தார் நடிகை ஷாக்சி. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் முகேனுடன் நெருக்கமானார் நடிகை அபிராமி. இந்நிலையில், ஷாக்ஷி மற்றும் கவின் ஆகியோர் தங்களது   காதலை பரஸ்பரம் பேசிக்கொள்ளும் வீடியோப்ரோமோ வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. இதனை மீம்கள் மூலம் ரசிகர்கள் தெறிக்கவுட்டு வருகிறார்கள். 

இதோ அந்த ப்ரோமோ வீடியோ,
ஆத்தாடி..! - அபிராமிக்கு அல்வா கொடுத்த ஷாக்ஷி - சற்று முன் வெளியான் ப்ரோமோ வீடியோ - கலாய்க்கும் ரசிகர்கள் ஆத்தாடி..! - அபிராமிக்கு அல்வா கொடுத்த ஷாக்ஷி - சற்று முன் வெளியான் ப்ரோமோ வீடியோ - கலாய்க்கும் ரசிகர்கள் Reviewed by Tamizhakam on July 04, 2019 Rating: 5
Powered by Blogger.