இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை திரிஷா.! - திகைத்து போன தணிக்கை குழு..!


நடிகை திரிஷா பல வருடமாக முன்னணி நடிகையாகவே இருக்கிறார் இவர் சுமார் 15 வருடங்களாக இவர் தென்னிந்திய சினிமாவில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். 

இவர் தற்பொழுது நடித்துவரும் படங்கள் அனைத்தும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும், இரண்டாம் கட்ட ஹீரோவுடன் பட வாய்ப்புகள் வந்தால் நடிக்கும் முடிவுடன் இருக்கிறாராம்.


கடந்த சில வருடங்களாக கவர்ச்சி காட்டுவதற்கு சில கட்டுபாடுகளை விதித்திருந்தார் தற்பொழுது அந்த கட்டுபாட்டை தளர்த்திக்கொண்டார் தற்பொழுது கவர்ச்சி களத்தில் குதிக்க தயாராகி விட்டார்.


சமீபத்தில் நடிகை த்ரிஷா நடித்து வெளிவந்த திரைப்படம் ஹே ஜூடு இந்த திரைப்படம் நல்ல வெற்றியை அடைந்தது, இந்த வெற்றிதான் திரிஷாவின் புத்துணர்ச்சிக்கு காரணமாம்.

இந்நிலையில், இவர் நடிப்பில் உருவாகி இரண்டு வருடங்களாக திரைக்கு வராமல் இருக்கும் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. படம் ரிலீஸ் தாமதாகிவிட்டதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் குறைந்து விட்டது. இதன் காரணமாக, நடிகை திரிஷாவின் கிளாமர் காட்சிகள் சிலவற்றை படத்தில் இணைத்து மீண்டும் தணிக்கைக்கு அனுப்பியது படக்குழு.pபடத்தை பார்த்த தணிக்கை குழுtதிரிஷாவின் கவர்ச்சியை கண்டு திகைத்துள்ளனர்.

இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சகட்ட கவர்ச்சி காட்டி நடித்துள்ளாராம் திரிஷா. இந்த படம் வெளியானால், தனது மார்கெட் மீண்டும் சூடு பிடிக்கும் என நம்புகிறாராம்.
Advertisement
Share it with your Friends