திடீர் திடீரென காணமல் போன வாகனங்கள் - மண்டையை பிச்சுக்கும் நெட்டிசன்கள் - இதோ வீடியோ


இணையத்தில் அவ்வப்போது மண்டையை குழப்பும் புகைப்படங்கள் , வீடியோக்கள் வெளியாகி நம்மை ஒரு முறைக்கு இரண்டு முறை பார்க்க வைக்கும். சில வீடியோக்கள் எத்தனை முறை பார்த்தாலும் நமக்கு புரியவே புரியாது. 

அந்த வகையில், இன்றுஇணையத்தில் வெளியான வீடியோ ஒன்று நெட்டிசன்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தி மண்டையை பிச்சுக்க வைத்துள்ளது. 

பாலத்திற்கு அடியில் தண்ணீர் சூழ்ந்து நிற்க அந்த சாலை வழியே வரும் வாகங்னகள் திடீர் திடீரென மறைந்து விடுகின்றன. வாகனங்கள் எங்கே செல்கின்றன.. எப்படி செல்கின்றன.. என்று மண்டையை குழப்பும் அந்த வீடியோ இதோ, 

( வீடியோவை பார்த்து புரியவில்லை என்றால் கீழே உள்ள விடையை காண்க என்ற பட்டனை அழுத்துங்கள் )