மேடையில் கவர்ச்சி ஆட்டம் போட்ட நடிகை ஆண்டிரியா..! - வைரல் புகைப்படங்கள்


தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்கள் அதிகம் அனால் சிறந்த நடிகை மிக மிக குறைவு அப்படி இருக்கும் வகையில் சிறந்த நடிகையாக லிஸ்டில் இடம்பிடித்திருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. 

இவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் அனைத்தும் கொஞ்சம் சவ்வாலாகவே இருக்கும்.மிகவும் வேறுபட்ட கதையை தேர்வு செய்து நடிப்பதில் வல்லவர்.

இயக்குனர் ராம் இயக்கிய தரமணி படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிபடுத்தினார், இவர் எப்போதும் கொஞ்சம் கிளாமராகத்தான் இருப்பார் நடிப்பார்.

கிளாமராக நடிக்கும் ஆண்ட்ரியா பொது நிகழ்ச்சிக்கும் கொஞ்சம் கூடுதலான கிளாமர் ஆடை அணிவது வழக்கம். நடிப்பு மட்டுமின்று பாடுவதிலும் கைதேர்ந்தவர் அம்மணி.


இவர் சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பு மேடை நிகழ்ச்சியில் கவர்ச்சியான ஆடை அணித்து கொண்டு சொக்க வைக்கும் நடன அசைவுகளை வெளிப்படுத்தியபடி பாடல்களை பாடி ரசிகர்கள் பரவசப்படுத்தினார். 


அப்போது, எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.