பிக்பாஸ் பிந்து மாதவியா இது..? - கிரிகெட் மைதானத்தில் அடித்த கூத்தை பாத்தீங்களா..?


பிக்பாஸ் முதல் சீசனில் ஐம்பது நாட்கள் களித்து என்றியானவர் நடிகை பிந்து மாதவி. தமிழில் கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 

அதனை தொடர்ந்து சரியான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தன்னுடைய சொந்த ஊரான ஆந்திராவுக்கே மூட்டையை கட்டினார். 

தற்போது, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் நேரடியாக பார்க்க சென்று விடுகிறார் பிந்து மாதவி. அவருடன், நடிகை வர லக்ஷ்மியும் சேர்ந்தே செல்கிறார். 

இந்நிலையில், உலகக்கோப்பை மாதிரியுடன் நின்று கொண்டு குதுகளமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி. 

இதோ அந்த புகைப்படங்கள், 

Share it with your Friends