கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ள அடுத்த படத்தின் ஹீரோ இவர் தான்..! - மாஸ் தகவல்கள்..!


கார்த்திக் சுப்பராஜ் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குனர். பீட்சா,ஜிகர்தண்டா போன்ற படங்கள் இவரை மிகவும் பிரபலப்படுத்தின.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த -தை வைத்து பேட்ட படத்தை இயக்கினார். இந்த வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆன அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. 

இடையில், கபாலி, காலா என குறிப்பிட்ட சமூகத்தின் வாடை வீசும் குப்பை படங்களில் நடித்த ரஜினி காந்த்திற்கு "பேட்ட" ஒரு பெரிய ப்ரேக் கொடுத்தது. 


நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ரஜினிபடம் என்று கொண்டாடி தீர்த்தனர் ரஜினி ரசிகர்கள். இந்நிலையில், கார்த்திக் சுப்பராஜ் அடுத்த யார் படத்தை இயக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. இப்போது அந்த  கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. 

Share it with your Friends