தொடை தெரியும் அளவிற்கு படு சூடான புகைப்படத்தை வெளியிட்ட இளம் நடிகை..!


வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் திவ்யாவிற்கு தோழியாக நடித்து புகழ்பெற்றவர் ஷம்மு ஷாலு. இவர் அதன் பிறகு சில பல படங்களில் நடித்து இருந்தாலும் அதில் ஹோம்லி பேஸ் மட்டுமே நமக்கு நினைவுக்கு வரும். 

ஆனால் இவர் சமீபகாலங்களில் நண்பர்களுடன் பார்ட்டியில் கலந்து கொள்வது, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என ஏகத்துக்கும் படங்களை வெளியிட்டு அவ்வப்பொழுது ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்து ரசிகர்கள் இது ஷம்மு ஷாலுதானா என அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர். 


அந்தளவிற்கு கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கூட அப்படி ஒரு படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடைய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சர்ச்சை ஓய்வதற்கு முன்பு மீண்டும் புதிய போட்டோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பாக்கியிருக்கிறார் ஷம்மு ஷாலு. 

சமீபகாலமாக சினிமா வாய்ப்பு இல்லாத ஷம்மு அவ்வப்பொழுது இதுபோன்ற கவர்ச்சி படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார். எப்படியாவது மீண்டும் தனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றுதான் அப்படி செய்கிறார் என ரசிகர்கள் நினைக்கின்றனர். 

தற்பொழுது அவருடைய இன்ஸ்டாகிராமில் தொடை தெரியும்படி குட்டையான சார்ட்ஸ் உடை அணிந்த போட்டோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறார். ஏறக்குறைய தன்னை ஒரு கவர்ச்சி கன்னியாகவே காட்டி வருகிறார். 

இதனால் இவருடைய சினிமா வாய்ப்புகள் மீண்டும் பிரகாசித்திருப்பதாக தகவல் அறிந்த சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது. எப்படியோ மீண்டும் ஷம்மு தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தால் சரிதான். இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக.