விஜய் படத்தில் கதையே கேட்காமல் நடித்த பிரபல நடிகை..! - ஆனால், காரணம் விஜய் அல்ல, அவரது ரசிகர் ஒருவர்..!


நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் "ஜில்லா". நடிகர் அஜித்தின் வீரம் படத்துடன் களம் கண்டு நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில், இந்த படத்தின் விஜய்யின் வளர்ப்பு தாயாக நடித்த நடிகை பூர்ணிமா பாக்யராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசினார். 

அவர் கூறியது பலரும் ஷாக்கிங்காக தான் இருந்தது, ஜில்லா படத்தில் நடிக்க படக்குழு என்னை அணுகிய போது கதையை சொல்லுமாறு கேட்டேன். ஏனென்றால் பெரிய, பெரிய நடிகர்கள் நடிக்கும் படம். 


ஆனால், அருகில் இருந்த என் மகன் ஷாந்தனு கதையை எல்லாம் கேட்காதிங்க. நீங்க கண்டிப்பா நடிக்கிறீங்க..? என்று கூறி விட்டான். அதனால் நான் கதையையே கேட்காமல் ஜில்லா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என கூறியுள்ளார் பூர்ணிமா பாக்யராஜ்.

Share it with your Friends