ஓ..ட்ரெஸ்.. போட்டு இருக்கீங்களா..? - முரட்டு குத்து நடிகையின் படு மோசமான கவர்ச்சி போஸ் - வைரல் புகைப்படம்


தமிழில் நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான "A" ரக படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. 

படத்தின் தலைப்பிலேயே பெயர் பெரிய சர்ச்சை ஏற்படுத்தினாலும் இது அடல்ட் காமெடி படம் என்பதால் இளைஞர்களை அதிகம் கவர்ந்தது. கூட்டம் கூட்டமாக தியேட்டரில் குவிந்தனர் இளசுகள். 

இந்த படத்தில் கவர்ச்சியான பேயாக நடித்தவர் நடிகை சந்திரிகா ரவி. அந்த படத்திற்கு பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இந்நிலையில் தற்போது காலிஃபோர்னியாவில் இருக்கும் சந்திரிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஹாட்டான பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

தோல் நிறத்திலேயே அந்த பிகினி இருந்ததால் ஷாக் ஆன ரசிகர்கள். ஓ. ட்ரெஸ்.. போட்டு இருக்கீங்களா..? என்று கிண்டல் கருத்துகளை வெளியிட்டு வருகிரார்கள்.

இதோ அந்த புகைப்படம்,
 

Share it with your Friends