தோணி-ய பத்தி உங்களுக்கு என்ன தெரியும்..? - விமர்சகர்களுக்கு இலங்கை வீரர் காரசாரமான பேட்டி..!


2019-ம் ஆண்டின் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக விமர்சனத்திற்கு உள்ளான வீரர் என்றால் அது தல தோணி தான். உலகக்கோப்பையை ஜெயித்து தந்தவர். 

அனுபவம் உள்ள வீரர் என சொல்லி சொல்லி இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தோனியை அணியில் வைத்திருப்பீர்கள் என ஒரு தரப்பு ரசிகர்கள் தோணி மீது கடுமையான விமர்சங்களை வைத்தனர்.


அதற்கு பதிலடி தரும் விதமாக என்றும் தல தோணி என்று டேக்-கை உலக அளவில் ட்ரென்ட் செய்து மாஸ் காட்டினார்கள் தமிழ் ரசிகர்கள். இந்நிலையில், இலங்கை வீரல்லசித் மலிங்கா ஒரு பேட்டியில்,இந்திய அணியில் தோணி இடம் பெற்றிருப்பது அணிக்கு மிக முக்கியமான பலம்.கடந்த பத்து வருடங்களாக 95% போட்டிகளை அவர் தலைமையிலான இந்திய அணி ஜெயித்துள்ளது.


கிரவுண்டிற்கு வெளியே நின்று ஆலோசனை தருவதை காட்டிலும், கிரவுண்டிற்கு உள்ளே, அதுவும் விக்கெட் கீப்பராக நின்று கொண்டு முக்கியமான நெருக்கடியான சூழலில் தோனி வழங்கும் அறிவுரை இந்திய அணிக்கு மிக முக்கியமானது.

என்னை கேட்டால் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்திய அணியுடன் இருந்து தனது அனுபவங்களை தோணி பகிர்ந்து கொள்ள வேண்டும். மேலும்,