துரத்திய தமிழ் சினிமா - நடிகை நிவேதா தாமஸ் எடுத்த அதிரடி முடிவு..!


நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான  நவீன சரஸ்வதி சபதம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை நிவேதா தாமஸ். 

அதன்பிறகு கமலின் பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்தவர், தற்போது ரஜினியுடன் தர்பார் படத்திலும் அவரது மகளாகவே நடித்து வருகிறார்.ஆனால், தமிழ் படங்களில் ஹீரோயினாக நடிக்க இவருக்கு வாய்ப்பு தரமால் துரத்தியது.

ஆனால், அக்கட தேசத்தில் அம்மணியை உச்சத்தில் தூக்கி வைத்துள்ளர்கள் ரசிகர்கள். ஏனென்றால், தெலுங்கு சினிமாவில் ஜூனியர் என்.டி.ஆர், ரவி தேஜா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் நிவேதா தாமஸ், தொடர்ந்து சில தெலுங்கு படங்களில் நடிப்பதற்கும் கால்சீட் கொடுத்துள்ளார்.