வரம்பு மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஸ்ருதிஹாசன் - புகைப்படம் உள்ளே


ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழி படங்களிலும் நடிப்பவர். இவர் தற்போது வெளிநாட்டை சார்ந்த ஒருவரை காதலித்து வந்தார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். 

மேலும், ஸ்ருதிஹாசனுக்கு சிறுவயதில் இருந்தே பேஷனில் மிகவும் ஈடுபாடு இருந்து வருகின்றது, இவர் படங்கள் மட்டுமின்றி தனியாக நடக்கும் போட்டோஷுட்டிற்கே கவர்ச்சியாக தான் போஸ் கொடுப்பார். 

அப்படி சமீபத்தில் இவர் ஒரு போட்டோஷுட்டில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுக்க, சமூக வலைத்தளத்தில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றது. 

இதோ அந்த புகைப்படம், You May Like