இந்திய அணியை சீண்டிய முன்னாள் கிரிகெட் வீரர் - ரசிகர்கள் பதிலடி..!


இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 337 ரன்கள் குவித்தது. ஆனால், இந்திய அணியால் 306 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. 

இதனால், இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கெல் வாகன் போட்டுள்ள ட்வீட் ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. 

பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே பதிவிட்டுள்ள ட்வீட்டில், “வெஸ்ட் இண்டீஸ் அணியை விரும்பியே ஆக வேண்டும். இலக்கு எட்ட முடியாத நிலையில் உள்ளபோதும் அவர்கள் அதற்காக முயற்சிக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.