கடத்தல் வழக்கு - பிக்பாஸ் வனிதா-வை கைது செய்ய வந்துள்ள போலீஸ்..!? - பரபரப்பு தகவல்


பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதாவிற்கும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 

சில ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்கள் ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பரஸ்பரம் விவகாரத்து பெற்று பிரிந்து விட்டனர். தீர்ப்பின் படி அவருளைய மகள் ஜோவிதா தந்தையுடன் இருக்க வேண்டும்.

ஆனாலும், மகள் ஜோவிதாவை நடிகை வனிதா கடந்த பிப்ரவரி மாதம் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியான முன்னாள் கணவர் தனது மகளை கடத்தி சென்றுவிட்டதாக தனது முன்னாள் மனைவி வனிதா மீது ஆனந்தராஜ் போலீஸில் ஆள் கடத்தல் புகார் ஒன்றை கொடுதுள்ளார்.

Share it with your Friends