பிரபல நடிகருடன் திருமணம் செய்யாமலே குடும்பம் நடத்திய காஜல் அகர்வால்..? - அவரே கொடுத்த விளக்கம்


நடிகை காஜல் அகர்வால் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கடந்த 7 வருடங்களுக்கு மேலாக டாப் ஹீரோயின்கள் பட்டியலில் இருந்து வருகிறார். 

சினிமா, நடிப்பு இவற்றை தாண்டி நகை மற்றும் துணி கடைகளை நடத்தி வருகிறார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் கடைகளுக்கு விசிட் அடித்த தொழிலையும் கணக்குகளையும் கவனித்து கொள்கிறார். 

எப்போதும் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டே இருக்க வேண்டும் இல்லையென்றால் வாழ்கை போரடித்து விடும் என்கிறார் அம்மணி. ஆனால், அடிக்கடி காதல் கிசுகிசுக்களில் இவரது பெயர் அடிபட்டுக்கொண்டே இருக்கும். 

அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகர் ராம்-உடன் திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்தி வந்தார் காஜல் அகர்வால் என்ற தகவல் தீயாக பரவியது. இது குறித்து இப்போது காஜல் அகர்வால் வாய் திறந்திருக்கிறார்.

அவர் கூறியதாவது,

Share it with your Friends