வீட்டை விட்டு வெளியேறுகிறார் நடிகை மதுமிதா - ரசிகர்கள் அதிர்ச்சி - என்ன காரணம்.?


பிரபல காமெடி நடிகை நேற்று முன்தினம் கமல்ஹாசன் இருக்கும்போது தமிழ் பெண்கள் மற்றும் தமிழ் கலாச்சாரம் பற்றி பேசியது மற்ற போட்டியாளர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை. 

அதனால் அவரை பலரும் நாமினேஷனில் குறிப்பிட்டனர். கலாச்சரம் பற்றி பேசியதால் தன்னிடமிருந்து அனைவரும் அவரை தனிமை படுத்திவிட்டனர்.

போதக்குறைக்கு, பிக்பாஸ் ரசிகர்களும் முரட்டு குத்து படத்தில் நடிக்கும் போது எங்கே போச்சு தமிழ் கலாசாரம் என்று அவருடைய சினிமா வாழ்கையை மேற்கோள் காட்டி  மதுமிதாவிற்கு எதிராகவும், அபிராமி கும்பலுக்கு ஆதரவாகவும் மீம்களை பதிவு செய்து வருகிறார்கள். 

இந்நிலையில், நடிகை மதுமிதா நேற்று தனியாக ஒரு சிறிய சிவலிங்கத்தை வைத்து பேசிக்கொண்டிருந்தார். "இன்னைக்கு நீ என் கனவுல வரியா? எதாவது ஒரு விஷயம் எனக்கு தெரியணும். நீ தப்புனு சொன்னாலும் நான் ஏத்துக்குவேன். சரினு சொன்னாலும் ஏத்துக்குவேன்.