இடுப்பை பற்றி கருத்து கூறிய ரசிகருக்கு இளம் நடிகை கொடுத்த பதிலை பாத்தீங்களா..?


நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக அமைந்ததோடு வசூல் ரீதியாகவும் நல்ல கலெக்க்ஷனை பெற்றது. 

இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இணைந்து நடித்த காமெடிகள் அனைத்தும் மிகவும் பிரபலமடைந்தது. இந்த படத்தில் சூரியின் காதலியாகவும், ஹீரோயினுக்கு துணை நடிகையாகும் நடித்திருந்த நடிகை ஷாலு சம்மு. இவர் சமீபநாட்களாக ஆன் நண்பர் ஒருவருடன் சேர்ந்து ஆபாசமாக நடனம் ஆடும் வீடியோக்களை தனது இன்ஸ்டராக்கிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். 


அவற்றை தொடர்ந்து சமீபத்தில் தன்னுடைய இடுப்பு தெரியும் அளவுக்கு ஹட்டான போஸ் கொடுத்து இணையத்தில் வைரலனார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர் இடுப்பையெல்லாம் இப்படி வெளியே காட்ட கூடாது என்று ஒரு மீம் போட்டிருந்தார். 

இதனை பார்த்த ஷாலு வெக்கப்படுவது போன்ற ஸ்மைலியை பதிலாக அளித்துள்ளார்.