திருமணதிற்கு பின்பும் கவர்ச்சி தேவையா..? என திட்டியவர்களுக்கு மீண்டும் கவர்ச்சி உடையில் சமந்தா பதிலடி


பிரபல நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வாருகிறார். இவர் நடிப்பில் விரைவில் ஓ பேபி படம் திரைக்கு வரவுள்ளது. இதனை தொடர்ந்து படம் வெற்றி பெற வேண்டு திருப்பதிக்கு நடைபாதை வழியாக நடந்தே சென்று வந்துள்ளார்.  

இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துக்கொண்டது ஊரறிந்த விஷயம். சினிமாவை பொறுத்தவரை பல நடிகைகள் திருமணம் முடிந்த பிறகு மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு கிளம்பி விடுவார்கள். 

அப்படியே நடித்தாலும் கிளாமர் ஆடை அணிவது, நெருக்கமான காட்சிகளில் நடிப்பதில் தவிர்ப்பார்கள். ஆனால், சமந்தாவோ என்னுடைய வேலை நடிப்பது, திருமணத்திற்கும் நான் செய்யும் வேலைக்கும் என்ன சம்பந்தம் என கூறி சினிமாவிலும், சினிமா விழாக்களிலும் மீண்டும் கிளாமர் உடைகளில் வந்து கலக்குகின்றார். 

திருமணத்திற்கு பிறகு இவ்வளவு கவர்ச்சி தேவையா.? என பலரும் சமந்தாவை திட்டி கேள்வி எழுப்பி வந்த நிலையில். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமந்தா சமீபத்தில் எடுத்த போட்டோஷுட்டை பாருங்கள்.

இதோ புகைப்படங்கள், 

Share it with your Friends