கோயிலுக்கு இப்படியா கேவலமாக உடை உடுத்திக்கொண்டு வருவது.? - கஜோல்-ஐ விளாசும் ரசிகர்கள்.!


நடிகை கஜோல் 90'களில் முன்னணி ஹீரோயின். சமீபத்தில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், தமிழில் நல்ல வெயிட்டான கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிக்க தயாராக இருக்கிறார் கஜோல். 

ஆனால்,சமீபத்தில் கோயில் ஒன்றிற்கு சென்ற இவர் புடவை அணிந்து கொண்டு வந்திருந்தார். பக்கா ட்ரெடிஷனலாக வந்திருந்த அவரை ஏன் ரசிகர்கள் விளாசுகிறார்கள் என்று கேட்கறீர்களா..? 

புடவை அணிந்து கொண்டு வந்திருந்தார் தான். ஆனால், தன்னுடைய ப்ரேசியரிலன் சோல்டர் ஸ்ட்ரிப்ஸ் வெளியே தெரியும் படிஅணிந்து வந்தது தான் ரசிகர்களின் கோபத்திற்கு காரணமாகஅமைந்து விட்டது. 

அந்த புகைப்படதைஷேர் செய்து கஜோலை கழுவி ஊத்தி வருகிறார்கள்  நெட்டிசன்கள். இணையத்தில் வைரலாக பரவி வரும் புகைப்படம் இதோ,  
Share it with your Friends