கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறிய அனுப்பமா பரமேஸ்வரனா இது.? - வைரலாகும் புகைப்படம்


பிரேமம் படம் மூலம் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். தனுஷ் நடித்த கொடி படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்த அனுபமா தற்போது தெலுங்கு திரையுலகின் பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

2016ல் வெளியான கொடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமான இவர், அப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அனுப்பமா தற்போது பிற மொழி படங்களில் நடித்துவரும் நிலையில் தற்போது மீண்டும் தமிழில் நடிகர் அதர்வா-விற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். 

கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறி வந்த அம்மணி இப்போது கவர்ச்சியாக நடிக்கவும் தயாராகி விட்டாராம்.அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவார் அனுப்பமா. 

ஆனால், அவரில் துளியும் ஆபாசம் கலந்து விட கூடாது என்பதில் தெளிவாக இருப்பார். ஆனால், இப்போது தொப்புள் தெரியும் அளவுக்கு ஒரு டீ-சர்ட்டை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அனுப்பமா-வா இது என்று ஷாக் ஆகி வருகிரார்கள்.

இதோ அந்த புகைப்படம்,

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறிய அனுப்பமா பரமேஸ்வரனா இது.? - வைரலாகும் புகைப்படம் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறிய அனுப்பமா பரமேஸ்வரனா இது.? - வைரலாகும் புகைப்படம் Reviewed by Tamizhakam on July 03, 2019 Rating: 5
Powered by Blogger.