மேயாத மான் இந்துஜா-வா இந்த அளவுக்கு கவர்ச்சியாக... - ரசிகர்கள் ஷாக்..!


இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாதமான் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை இந்துஜா.

இப்படத்தில், ஹீரோ வைபவ்-விற்கு அவர் தங்கச்சியாக நடித்ததும், தங்கச்சி பாட்டுக்கு குத்தாட்டம் போட்டதும் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. 


தொடர்ந்து,மெர்க்குரி, 60 வயது மாநிறம், பூமராங், பில்லா பாண்டி என பல படங்களில் நடித்துள்ளார். மேலும், நடிகர் விஜய்யுடன் தற்போது "பிகில்" படத்திலும் நடித்து வருகிறார். 

தற்போது, அறிமுக ஹீரோவுடன் சூப்பர் டூப்பர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் நேற்று முன் தினம் வெளியானது. தற்போது இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை ஈட்டியுள்ளது. ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தில் அவர் கிளாமராகவும், நெருக்கமான காட்சிகளில் நடித்தும், ஐட்டம் பாடலுக்கு ஆடியுள்ளதும் தெரிகிறது.

இதோ அந்த ட்ரெய்லர்,