திருமணத்திற்கு முன்பே மூன்று வயதில் குழந்தை - ஓட்டை வாயால் மாட்டிக்கொண்ட நடிகை..!


திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக்கொள்வது இந்திய கலாச்சாரத்திற்கு முற்றிலும் எதிரானது. மேலும், ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று என்றாலும் சில பிரபலங்கள் அதை செய்து சர்ச்சைகளில் சிக்குகின்றனர். 

பிரபலங்கள் அப்படி செய்வதால் அவர்களுக்கு என்ன லாபம் என்றுகேட்கிறீர்களா..?.ஒரு நாட்டின் கலாசாரத்தை மாற்ற ஒரு சில மிஷனரிகள், அமைப்புகள் உள்ளன. அவர்கள் கோடி கோடியாக பணத்தை கொடுத்து நடிகர், நடிகைகளிடம் கலாச்சாரா சீர்கேடான விஷயங்களை செய்ய சொல்வார்கள்.

அதனை பார்க்கும் மக்கள், அந்த நடிகையே அப்படிதான் பண்றா.?? இந்த ஹீரோ அப்டி பண்ணும் போது, நான் மட்டும் பண்ணகூடாதா..? என்ற எண்ணம் வந்து அவர்களும் அதனை பின்தொடருவார்கள். கலாசார மாற்றம் ஏற்படும் போது பல விஷயங்கள் மாறும் அதனால் அந்த மிஷனரிகள் லாபம் பெறுவார்கள். இதெல்லாம் பெரிய்ய்ய்ய கதை. சொன்னால் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

அந்த வகையில், கடந்த 2008ல் வெளிவந்த தேவ் டி படத்தின் மூலம் பிரபலமான பாலிவுட் நடிகை மாஹி கில் தன்னுடைய சொந்த வாழ்க்கை பற்றி இதுவரை வாய்திறந்து பேசியதே இல்லை. சமீபத்தில், ஒரு பேட்டியில் அவர் தன்னுடைய மூன்று வயது மகள் பற்றி பேசிவிட்டார்.