மர்மமான முறையில் ஹோட்டலில் பிணமாக கிடந்த நடிகை..! - அதிர்ச்சியில் திரையுலகம்


சமீப காலமாக சினிமா பிரபலங்களின் மரணம் ரசிகர்களை அதிர்சிக்குள்ளாக்கும் வகையில் தான் இருந்து வருகின்றன. இயற்கையான மரணம் ஒரு புறம் இருக்க துர்மரணங்கள் ஏற்பட்டு இறக்கும் பிரபலங்கள் தான் அதிகம் இருகிறார்கள். 

சினிமா பிரபலங்கள் எது செய்தாலும் அது செய்தியாகிவிடும். அந்த வகையில், அவர்கள் இறந்து விட்டால் ரசிகர்கள் அதிர்ச்சியாகமால் என்ன செய்வார்கள். சென்ற வருடம், சின்னத்திரை முதல்வெள்ளித்திரை வரை சில நடிகர் நடிகைகள் தற்கொலை செய்து கொண்டனர். சிலர் மர்மமான முறையில் இறந்தனர்.  

இந்நிலையில், தென் கொரியன் சினிமாவை சேர்ந்த பிரபல நடிகை Jeon Mi-seon. 48 வயதான இவர் அண்மையில் ஹோட்டலில் தங்கியுள்ளார். இந்நிலையில் பாத்ரூமில் தூக்கு மாற்றி இறந்துவிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சி அளித்தது. 

அவரின் மேனேஜர் கடந்த இரண்டு நாட்களாக அவரை போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அவருடைய போஸ் ஸ்விட்ச் ஆஃப் ஸ்டேசசில் இருந்துள்ளது. இதனால் சந்தேகமான அவர் போலிசில் புகார் அளித்துள்ளார். 

Share it with your Friends