ஒரே புகைப்படத்தை ரசிகர்களை கிறங்கடித்த ஹாலிவுட் செல்லும் காஜல் அகர்வால் - புகைப்படம் உள்ளே


தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், புதிய படத்தின் மூலம் அடுத்த லெவலுக்கு செல்ல இருக்கிறார். 

ஹாலிவுட்டுக்கு செல்லும் நடிகர்-நடிகைகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அமெரிக்க பாடகர் நிக் ஜோனாசையும் காதலித்து திருமணம் செய்து அங்கேயே குடியேறி இருக்கிறார். 


நடிகைகள் ஐஸ்வர்யாராய், தீபிகா படுகோனே ஆகியோரும் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர். நடிகர் தனுஷ் ‘த எக்ஸ்ட்ராடினரி ஜார்னி ஆப் பகிர்’ என்ற வெளிநாட்டு படத்தில் நடித்துள்ளார். 

இந்த படத்தை தமிழில் பக்கிரி என்ற பெயரில் வெளியிட்டனர். நடிகர் நெப்போலியனும் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். ராதிகே ஆப்தேவும் ஆங்கில படத்தில் நடித்து இருக்கிறார். சுருதிஹாசனும் ஆங்கில தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 

இப்போது, காஜல் அகர்வாலும் ஹாலிவுட் செல்ல இருக்கிறார். முன்னணி இயக்குனர் ஒருவர் இயக்கம் இந்த படத்தில் நடிக்கும் காஜல் அகர்வால் சில கோக்குமாக்கான காட்சிகளில் நடித்துள்ளார்.

இந்நிலையில்,சமீபத்தில் இவர் நடத்தியபோட்டோ ஷூட்டில் சொக்க வைக்கும் முகபாவனையை வீசி ரசிகர்களை கிறங்கடித்துள்ளர் அம்மணி.