வனிதாவை கைது செய்ய பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த தெலுங்கான போலீஸ் - பரபரப்பு தகவல்


தமிழ் பிக்பாஸ் மூன்றாவது சீசன் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.  நடிகை ஜாங்கிரி மதுமிதா, நடிகை வனிதா விஜயகுமார் போன்ற பிரபலங்களுக்கு அடிக்கடி வாய்ச்சண்டை வந்து கொண்டே இருக்கிறது.

இந்த நேரத்தில் தெலுங்கானா மாநில போலீசார் நடிகை வனிதாவிடம் விசாரணை நடத்த பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். 

வனிதாவின் இரண்டாவது கணவர் தெலுங்கான-வை சேர்ந்த ராஜன் என்பவர் தனது மகள் ஜெயந்திகாவை தனது முன்னாள் மனைவி வனிதா கடத்திச் சென்றுவிட்டதாக தெலுங்கானா போலீசில் புகார் அளித்துள்ளார்.