பிக்பாஸ் ரேஷ்மா-வா இது..? நம்பவே முடியவில்லையே..!! - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்


விமான பணிப்பெண்னாக தனது வாழ்கையை தொடங்கிய ரேஷ்மா தொலைக்காட்சி நடிகை , சினிமா நடிகை என வளர்ந்தார். ஆனால், அவைகளை தாண்டி அவருக்கு ஒரு முக்கிய அடையாளம் ஒன்று உள்ளது. 

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ‘வேலன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ திரைப்படத்தில், கணக்குக்காக நடிகர் சூரி புஷ்பா என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டு, அவரிடமிருந்து விவாரத்து பெற முடியாமல் தவிப்பார்.பலரும் அவரை புஷ்பா புருசன் என வெறுப்பேற்றும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. 


அதன்பின் படப்பிடிப்புக்கு சூரி செல்லும் போதெல்லாம் ரசிகர்கள் அவரை ‘புஷ்பா புருஷா’ என அழைப்பதாக சூரியே ஒரு விழாவில் தெரிவித்தார். அந்த புஷ்பாவாக நடித்து சூரியை கதற விட்டவர்தான் தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ரேஷ்மா. 


இது ரசிகர்கள் பலருக்கும் தெரியாது. கிளாமர் மேட்டிரியிலாக உள்ளே சென்றுள்ள ரேஷ்மா பிக்பாஸ் வீட்டில் யாருடைய வெறுப்பையும் பெறமால் இருந்து வருகிறார். இந்நிலையில்,இவருடைய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன. நிஜமாகவே இது ரேஷ்மா தானா.. நம்பவே முடியவில்லையே என ரசிகர்கள் பலரும்கருத்து தெரிவித்து வருகிறார்கள்.